24 மணி நேரமும் ஒரு சராசரி மனிதனும்
24 மணி நேரத்தில் ஒரு சராசரி மனிதனின் உடற்றொகுதியில் நடைபெறும் நிகழ்வுகள்/மாற்றங்கள் பின்வருமாறு:
* * இதயம் 103689 தடவைகள் துடிக்கின்றது
* * நுரையீரல் 23045 தடவைகள் மூச்சை உள்வாங்கி வெளியிடுகின்றது
* * இரத்தம் 1680000 மைல்கள் பாய்கின்றது
* * நகங்கள் 0.00007 அங்குலங்கள் வளருகின்றது
* * முடி 0.01715 அங்குலங்கள் வளருகின்றது
* * திரவம் 2.9 பவுண்ட்ஸ்கள்(1.31kg) உள்ளெடுக்கப்படுகின்றது (எல்லா திரவங்களும் உள்ளடக்கம்)
* * உணவு 3.25 பவுண்ட்ஸ்கள்(1.47kg) உள்ளெடுக்கப்படுகின்றது
* * 438 கனஅடி வளி சுவாசிக்கப்படுகின்றது.
* * 4800 சொற்கள் பேசப்படுகின்றது
* * நித்திரையின் போது அசைவுகள் 25.4 தடவைகள் 85.600 F உடல் வெப்பம் இழக்கப்படுகின்றது. நன்றி : லோகநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக